மழை

ஒழுகாத கூரையும்
நனையாத படுக்கையும்
பசிக்காத வயிறும்
இருந்தால்
ரசிக்க வைக்கும்
எல்லா மழையும்.

எழுதியவர் : சேவியர் (5-Dec-09, 2:48 pm)
Tanglish : mazhai
பார்வை : 910

மேலே