416

பல தேடலுக்குப் பின்பு கிடைக்கும் பொருட்களே பெரும் மகிழ்வை தரும்

பல காத்திருப்புக்குப் பின்பு கிடைக்கும் வாய்ப்பே ஆர்வத்தைத் தூண்டும்

பல முய்சிகளுக்குப் பின்பு கிடைக்கும் வெற்றியே பேரானந்தம் கூட்டும்

நினைத்தவுடன் கிடைப்பதும்
நினைத்ததெல்லாம் கிடைப்பதும்
வாழ்க்கையில் ஒருபோதும் சுவாரஸ்யத்தை தருவதில்லை

எழுதியவர் : வை.அமுதா (28-Dec-21, 7:19 pm)
பார்வை : 58

மேலே