காதல் கனவு

தினம் தினம் என் கனவில்
வந்துப்போகும் உன் மீது
காதல் கொண்டேன்

கண்ட கனவு பலிக்கும்
என்ற நம்பிக்கையில் ...!!

தினம் தினம் கண் விழித்தவுடன்
நிஜத்தில் நீ வருவாய் என்று
வழி மேல் விழி வைத்து
உன் வருகைக்காக ஆவலோடு
காத்து நிற்கிறேன் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Dec-21, 11:24 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal kanavu
பார்வை : 827

சிறந்த கவிதைகள்

மேலே