கிறிஸ்துமஸ்
மண்ணில் பிறந்தனோ
விண்ணின் மகன்
உம் பழைய பாவங்களை மீண்டும் சுமக்க ????
ஏமாற்றமால் சகலமும் தந்தானே ஏட்டினிலே ( பைபிள்)
சுமக்க சுமக்க பாரமில்லை அவனுக்கோ ???
பதில்கள் இல்லா கேள்விதனை அவனிடம் கூறும் போது??!
மறு உருவாய் அனுதினமும்
உம்மை சுற்றியே
வெற்றி விளைச்சலை அறுத்துக்கொண்டு இருப்பானே?!!!!
உடன் பிறப்பாய் எண்ணி அனைவரிடமும் உள்ளம் குளிர்ந்து உதவியினை செய்திடுக !!!!!
கனவுகளோடு நீயும் உறங்கு ??
விடியும் முன்னே வெளிச்ச பாதையினை அவன் காட்டுவான்!!!!
நீ
குடில் அமைத்து கூட்டி வருவாயோ உன் குடிலிக்குள் மீண்டும் மீண்டும் ஒருமுறை!!!!
🎉🎊வாழ்த்துகள் அனைவருக்கும் வளர்பிறையாய் வளர்ந்து கொண்டே போகட்டும்
சிரிப்பான நாட்கள்!!!!.
சிறப்பான நாட்கள்!!!!!!