அனுபவமில்லாத காமம்
அனைத்தும் அனுபவித்து தெரிந்து கொண்ட எனக்கு
காமத்தை மட்டும் அனுபவித்து தெரிந்து கொள்ள தோன்றவில்லை......
உன் காதலின் ஆழமோ என்னவோ
உன்னிடம் மட்டுமே அதை அனுபவித்து தெரிந்துகொள்ள எதிர்பார்கிறேன்..........
உங்கள்
😍தமிழ் அழகினி✍️