காதல் என்னவன் 🌹❤️

உன்னை பார்த்தால் வார்த்தை வர

வில்லை

உன்னை எப்போது பார் பேன் என

நினைக்காவில்லை

கனவிலும் வருகிறாய் என்

நினைவிலும் வருகிறாய்

என் இதயத்தில் காதல் வலியை

தருகிறாய்

உன்னிடம் பேசும் ஒவ்வொரு

நொடிகளும் நான் நானாக இல்லை

இது வரமா சாபமா என்று

தெரியவில்லை

வானத்து நிலவே இதற்கு சாட்சி

என்று நினைக்கவில்லை

தூவும் மழையில் நான் நனைவதை

நீ விரும்பவில்லை

துடிக்கும் இதயம் உன் பெயர்

சொல்வதை நிறுத்தவில்லை

நீயும் நானும் வேறு இல்லை

எழுதியவர் : தாரா (29-Dec-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 291

மேலே