ஊனம்

உடலின் "ஊனம்"
எல்லோர் கண்ணுக்கும்
தெரியும்....!!

உன் உள்ளத்தின் "ஊனம்"
உன்னை தவிர
யாருக்கும் தெரியாது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Dec-21, 5:25 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : oonam
பார்வை : 397

மேலே