பக்தி
பக்தி என்பது கரும்பு போல
கரும்பைப் பிழிந்தால்தான் கற்கண்டாய்
இனிக்கும் கரும்புரசம் பக்தியை நம்முள்
வளர்த்துக்கொண்டால் இனிக்கும் அகவாழ்வு
கரும்பு ரசம் போல