கண்ணீர்

பிரிந்து போன நினைவுகள்

ஒவ்வொரு நாளும் கண்களுக்குள்

வந்து கொண்டு தன இருக்கும்..........

கனவுகளாக அல்ல.............

கண்ணீராக.....

எழுதியவர் : கரன் (1-Oct-11, 4:17 pm)
சேர்த்தது : somapalakaran
Tanglish : kanneer
பார்வை : 483

மேலே