சந்தை விற்பனை
குறள் வெண்பா
கலையென்றும் உள்ளூர் விலைபோகா போக
தொலைதூரம் போகுமாம் சொல்
கலைகள் என்றும் உள்ளூரிலேயே தங்கிவிட்டா்ல் என்றும் விலையாகாது . அதை பவரும் வாங்க சந்தைக்கு சென்று விற்பது வழக்கமாகும் . பலரும் வந்து வாங்கிப் போவர். யாவும்அன்றே விலை போகுமாம்