கனவு

உழைக்கும் நான் என் உழைப்பால்
உயர நினைக்கின்றேன் கனவு காண்கின்றேன்
கனவு பலித்திட இறைவனை வேண்டி நிற்கின்றேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-Jan-22, 8:36 pm)
Tanglish : kanavu
பார்வை : 178

மேலே