அல்லாக் கட்டளை மீறாதே

அறுத்திடும் ஆட்டிற்கு வாயில்ஜில் லென்றநீர்
தந்திடவல் லாசொன்னார் பாரு

அறுக்கவலால்கோழிக்கு வாய்நீர் கொடுப்பர்
அறுத்திட ஆட்டை அலால்நீர் --- இறுப்பர்
ஜிகாத்கொலையில் வாய்நீர் இல்லா சுடலேன்
தகாதே யிரக்கம் மறந்து

எழுதியவர் : பழனி ராஜன் (5-Jan-22, 11:46 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 41

மேலே