ஊழ்வினை

ஊழ்வினை

குறள் வெண்பா

உலக உயிர்மொத்தம் ஊழின் இயக்கம்
உலகம் அறிகிலாத தொன்று

உலகின் அத்தனை உயிர்களும் தனது முன் பிறப்பில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப யேழை பணக்காரன் அறிவாளி மண்டு போன்ற எண்ணிலடங்கா குணத்தோர்
நிலைகள் என்ற கணக்கில் பிறந்து உழல்கிறார்கள் என்று தமிழ் ஆன்மீகம் சொல்கிறது
ஆன்மிகம் படித்தால் புரியும். படிக்காதவன் பகுத்தறிவாளர் என்ற மூடர்களே

எழுதியவர் : பழனி ராஜன் (5-Jan-22, 8:12 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 111

மேலே