பிரிவும் இனிமையும்

பிரிவும் இனிமை
தரும்
உணர்ந்தேன்
இமைகள்
பிரிகையில்
உன்னைக் கண்டு

எழுதியவர் : ஞானிமணிபாபு (6-Jan-22, 2:54 pm)
சேர்த்தது : ஞானி மணிபாபு
Tanglish : pirivum inimaiyum
பார்வை : 248

மேலே