பரபரப்பு

பரபரப்பான பறக்கும்
உலகில் நீயும் பறக்க
கற்றுக் கொள்
இல்லை எனில்
உலகம் நீ இருப்பதையே
மறந்து விடும்

எழுதியவர் : (6-Jan-22, 2:06 pm)
Tanglish : paraparappu
பார்வை : 72

மேலே