அவள் விழியன் அழகு இலக்கிய சோலை

பெண்ணின் விழியைப் படைத்த இறைவன்
அதை இலக்கிய சோலையாய் அல்லவா
அமைத்து விட்டான் அதில் பூத்தும்
காய்ந்தும் கனியும் ஒவ்வொன்றும்
விழிமேல் அமைந்த கவிதையாய் காவியமாய்
கதையாயும் விளைய அச் சோலையில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (8-Jan-22, 1:50 pm)
பார்வை : 144

மேலே