மரத்தின் மகத்துவம் தெரியா மக்களோ

வீதியில் என்னுடைய ஆக்கிரமிப்பு இருந்த காலம் மாறி,
வீட்டிற்கு ஒரு மரம் வளரப்போம் என்பது விதியா??
இல்லை
மனிதன் தனக்கு தானே வகுத்த
சதியோ?????
-Annapssubbiah

எழுதியவர் : -Annapssubbiah (8-Jan-22, 11:14 pm)
சேர்த்தது : Annapssubbiah
பார்வை : 103

மேலே