இடை

இடையில் இதயத்தை
இழந்தவர்கள் பலர்
..!!

இன்பம் கூட்டுவதும்
இடைதான்
இக்கட்டான நிலைக்கு
தள்ள படுவதும் இடைதான்..!!

இரும்பு தூனும்
உன் இடைக்கு
ஈடு கொடுக்க முடிவதில்லை..!!

இரு கைகள் கூடி
உன்னை இழுக்கும் வரை..!!

இடையே இடையே உன்
இடையில் இடம் கொடுத்து - விடு
இழுத்து செல்லும் எமனும்
பக்கம் வர பதைபதப்பான்..!!

எழுதியவர் : (13-Jan-22, 10:01 am)
Tanglish : idai
பார்வை : 73

மேலே