அன்னையும் பசுவும்

ஆண் பெண் என்ற பேதமில்லாது
தன் முலைப்பால் தந்து ஆளுக்குபவள் அன்னை
தன் முலைப்பால் தந்து உலக மக்களுக்கு
ஊட்டம் தரும் பசு
அன்னையும் பசுவும் என்றும் போற்றவேண்டிய
நடமாடும் தெய்வங்கள்...இவர்களைத் தொழுதிட
தெய்வங்கள் தொழுத பலன் கிட்டும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Jan-22, 4:15 pm)
பார்வை : 64

மேலே