நடிப்பு

நடிகர் ஒருவர்
மரண காட்சி ஒன்றில்
தன் உயிரை கொடுத்து
நடித்தார்

படத்தை இயக்கிய
இயக்கிய இயக்குனர்
நடிகரை பார்த்து
மரண காட்சியில்
உங்கள் நடிப்பில்
உயிர் ஓட்டமில்லை
சற்று உயிர் ஓட்டம்
தேவையென்றார்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Jan-22, 1:17 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nadippu
பார்வை : 405

மேலே