கொடி யெலுமிச்சங்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)

வாந்தி மயக்கம் வயிற்றுக் கழிச்சலனல்
சே’ர்’ந்த அரோசகமுந் தீருங்காண் - தீர்ந்த
தொடியமரு மங்கையிளந் தோகாய் அடவிக்
கொடியெலுமிச் சங்காயைக் கூறு

- பதார்த்த குண சிந்தாமணி

இக் காயால் வாந்தி, பித்தமயக்கம், மலபேதி, பித்தத்தினால் அமைந்த சுவையின்மை இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-22, 4:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே