நிலவின் ஒளி

நிலவொளியை அள்ளி கண்ணத்தில்
பூசிக் கொண்டாளோ இவள்
சிரிக்கும் பொழுதெல்லாம்
நிலவொளிபோல் மின்னுகிறதே.......🤔


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (23-Jan-22, 6:54 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 112

மேலே