ஞாபகம்..!!

உள்ளத்தை கொடுத்து
உடம்பை புன்னக்கும்
அதீத அன்பு என்னை
அழவைக்கிறது உறவு..!!

ஆறுதல் என யாரிடமும்
கேக்க முடியாமல் தவிக்கும்
போதுதான் மனம் நினைக்கிறது
அனாதையாகவே வாழ்ந்து
இருக்களாம் என்று..!!

நான் தடுமாறும்
போதெல்லாம் என்னை
தாங்கி பிடிப்பது
உன் ஞாபகங்களே..!!

எழுதியவர் : (24-Jan-22, 10:02 am)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 137

மேலே