கண்ணீர்..!!

என் காதலை வாங்கி
கொண்டு..!!

அதற்ககு விலையாக
நினைவுகளை கொடுத்தாள்..!!

நினைவுகள் ஒன்று
சேர்ந்து கண்ணீரை வர
வைக்கின்றன..!!

எழுதியவர் : (24-Jan-22, 5:11 am)
பார்வை : 120

மேலே