இலக்கு..!!

இலக்கை குறிபார்த்து
எரியும் வேடன் போல்..!!

என் நெஞ்சத்தை சிறு சிறு
வார்த்தைகளை கொண்டே
காய படுத்த அவளால்
மட்டுமே முடியும்..!!

என்னை எங்கு
எய்தல் நான் காய படுவேன்
என நங்கு அறிந்து
அறிந்து உன் அடி தளத்தை
அங்கே அமைக்கிறாயே
பெண்ணே..!!

எழுதியவர் : (25-Jan-22, 2:15 pm)
பார்வை : 88

மேலே