முத்து

காதலர்கள் முத்தம் பரிவர்தனம் இயற்கைத்தான்
என்றாலும் முத்தம் காதலில் ஓரங்கம் என்றாலும்
இடம் பொருள் ஏவல் தெரிந்து உணர்ந்தால்
முத்தமும் முத்தாகிவிடும் உணர்வுக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-Jan-22, 3:39 pm)
Tanglish : muththu
பார்வை : 56

மேலே