நீ வேணும்

"உருவம் பார்க்க வேணும்
ஒரு கண்ணாடி, ⬜
என் உயிரை பார்க்க,
எப்போதும் வேணும்
நீ என் முன்னாடி".💟

எழுதியவர் : (24-Jan-22, 3:17 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : nee venum
பார்வை : 250

மேலே