ஹைக்கூ 🌌கவிதை✨

அழகிய முகப்பருக்களின் முகம்
அத்தனை கண்களும் பார்த்திடும்
இரவின் ஆகாயம்


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (29-Jan-22, 8:22 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 225

மேலே