கவிதை தான்

" பேனாவின் மை கரைந்து,
காகிதத்தில் கொட்டினால்
மட்டுமல்ல,

உன் கண்ணின் மை கரைந்து,
கண்ணீருடன் கன்னத்தில்
கொட்டினால் அதுவும்
கவிதை தான்!".

எழுதியவர் : (31-Jan-22, 9:03 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : kavithai thaan
பார்வை : 160

மேலே