இங்கு புயலே அடிக்கிறது

நீ கொசுவத்தை உன்னிடையில் சொருகும்போது
என்னிதயத்தையும் சேர்த்தல்லவா சொரிகிவிட்டாய்.
உன்னிடை அசையும்போதெல்லாம்
என்னிதயமும் சேர்ந்தல்லவா அசைகிறது.
உன் நினைவு வரும்போதெல்லாம்
நான் புன்னகைக்கிறேன்.
என் நண்பர்கள்கூட கேட்டார்கள்
என்னடா திடீர்ச் சிரிப்பென்று?
நான் என்னவென்று சொல்ல....பைத்தியக்காரன்.
என்னிதயப் பாலைவனத்தில் உன்னால்மட்டும்
எப்படியடி பாத்தி கட்ட முடிந்தது?
நீ சிரித்தால்...இங்கு ரோசா மலர்கிறது.
நீ அழுதாள்... இங்கு மழை பெய்கிறது.
நீ உம்மென்றிருந்தால்...இங்கு புயலே அடிக்கிறது.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (7-Feb-22, 6:43 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 76

மேலே