காயம்

என்னதான் வலியில்
உன் மனம் மறுத்து போனாலும்
சிலர் எற்படுத்தும் காயம்
உன்னை உருகுலைய வைக்கும்..!!

தினம் ஒருமுறையாவது
உன் காயங்களை மறக்க
நினைக்கும் உன் இதயம்
எங்கயாவது நினைப்பில் தோன்றிடும் வலியானது..!!

மனித உன் உதிரம் உடைந்து
உதிர்ந்தாலும் பிறரை எப்போதும்
காய படுத்துவதில்லை..!!

தாயியும் பிள்ளையும் ஒன்று
என்ராலும் வாயிம் வயிறும்
வேறு வேறு என்றாவர்கள்
வலியும் வேறு என சொல்ல மாறந்தார்கள்..!!

எழுதியவர் : (9-Feb-22, 5:53 pm)
Tanglish : KAAYAM
பார்வை : 35

மேலே