இதயமே
![](https://eluthu.com/images/loading.gif)
இதயமே!!!!!!
உன்னை விட்டு சென்ற
காரணத்தை
அறியாமல் துடிக்கிறாயா
இல்லை நினைவுகளை
மறக்க முடியாமல் துடிக்கிறாயா
ஏன் இந்த தவிப்பு
உனக்கு ஓய்வளிக்க
எனக்கும் ஆசையாகத்தான்
இருக்கிறது
அவள் நினைவிலிருந்து
விடுதலை கொடுக்கிறேன்
விட்டுவிட்டு சென்றவளை நினைத்து
விடாமல் துடிப்பதை
நிறுத்திவிடு
நொடிப்பொழுதும் கனக்கிறது