பயமில்லை கண்ணே

" துன்ப இருள் சூழும் போது
வாழ்க்கை புதிரே, 🌚🌑
பயமில்லை !
ஜொலிக்கும் உன்
ஒளிர் முகம் இருந்தால்
என் எதிரே." 🌟⭐👰👸

எழுதியவர் : (13-Feb-22, 7:06 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 99

மேலே