மழைச்சண்டை
கார்மேக சங்கமத்தினாலான
அழுகைக் கண்ணீரா - இல்லை
ஆனந்தக் கண்ணீரா
இந்த ஆரவார அடைமழை,
நீண்ட நாளுக்குப் பின்
நடந்த சந்திப்பு போலும்,
அடிதடி இடிமின்னல்
அரங்கேற்றம் இயல்புதானே.
நீடிக்கட்டும் இந்த
அன்புச்சண்டை...
கார்மேக சங்கமத்தினாலான
அழுகைக் கண்ணீரா - இல்லை
ஆனந்தக் கண்ணீரா
இந்த ஆரவார அடைமழை,
நீண்ட நாளுக்குப் பின்
நடந்த சந்திப்பு போலும்,
அடிதடி இடிமின்னல்
அரங்கேற்றம் இயல்புதானே.
நீடிக்கட்டும் இந்த
அன்புச்சண்டை...