தேடிய புதிர்

"புல்வெளி தேசத்தில் ஒப்பணைகள் இன்றி, நடந்தனவே நாடகங்கள். வீதியிலே"
"பயண சிறகுகள் நாற்காலிக்குள் முடங்கினவே"
"விடுகதை சொல்லவா வெடிகளை போடவா "
"தனித்திருக்க வேண்டாமே தகவல் உலகிலே"
" திசைகளின் நடுவிலே வீட்டிலே தரிசனம் வெளிவரும் நாள் தேடியே நாட்களும் நகருமோ "
"இலக்கிய செலவிலே இதயங்கள் பேசுதே யான் கண்ட மௌனமே தீண்டாதிரு என்னையே"
" சாவி வழியிலே சூரியன் வந்தது உலகினுள்ளே வீட்டினுள்ளே விடிந்தது நாளையே!"

எழுதியவர் : Sobi (17-Feb-22, 8:38 pm)
சேர்த்தது : Sobi
பார்வை : 136

மேலே