வாழ்க்கை முகவரி

நீ
என் வாழ்க்கையின்
முகவரி

நீ
தொலைந்து விடாதே!

நான்
தொலைந்து போய்விடுவேன்

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (17-Feb-22, 5:49 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : vaazhkkai mugavari
பார்வை : 98

மேலே