காதலுக்கில்லை தடை
காதலிக்க....
வயதுத் தடையல்ல...
உயரமும்
தடையல்ல...
நிறமும்
தடையல்ல...
நாடும்
தடையல்ல...
மதமும்
தடையல்ல...
ஏன் ... மொழியும்
தடையல்ல...
என்றிருந்தோம்...
இன்றோ ...
அவளுக்கு
அவளும்...
அவனுக்கு
அவனும் ...
என்று ...
பாலினத்திற்கும்
தடையல்ல....
என்று மாறிவிட்டதே...

