வாழ்க்கைத் தேர்வு

வாழ்க்கைத் தேர்வு
கடினமான ஒன்று.
சிலர் ஜெயிக்கிறார்கள்
பலர் தோற்கிறார்கள்.
தோற்பதற்கு காரணம்?
அவர்கள்
மற்றவர்களை நகல் எடுக்கிறார்கள்.
எல்லோருக்கும் தனித்தனி
வினாத்தாள் என்பதனை
அறியாதவர்கள்...

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (17-Feb-22, 7:39 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : vaalkkaith thervu
பார்வை : 317

மேலே