கரைந்தேன் உன்னால்

உன்னால்
உன்னில் நான் கரைந்தேன் ...
உன்னில் நான் மறைந்தேன் ...
உன் பின்னல் நிழலாய் விரைந்தேன் ...
நிஜம் கண்டு உறைந்தேன் ...
மனதிற்குள் நான் சரிந்தேன்..
இது தான் வாழ்வின் எதார்த்தம்
என உணர்ந்து நிமிர்ந்தேன் ....

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (17-Feb-22, 6:58 pm)
Tanglish : karainthen unnaal
பார்வை : 342

மேலே