ஏன் இல்லை

கட்சித் தாவல்
அடிக்கடி நடக்கும்
என்ற காரணத்தால் ...
"காதலர் சங்கம்"...
என்ற ஒன்று
இங்கில்லை.

எழுதியவர் : மரு.ப. ஆதம் சேக் அலி (20-Feb-22, 7:43 pm)
சேர்த்தது : PASALI
Tanglish : aen illai
பார்வை : 88

மேலே