காதல்..!!
சினுங்கும் சித்திரம் அவள்..!!
என் வாழ்வில் சீரமைக்க வந்த தேவதை அவளே..!!
கண் சிமிட்டும் நேரத்தில் காதல் கொள்கிறேன்..!!
காணாத அன்பை கண்ட பிறகு..!!
கண்மணியே நீயும் காதல் கொண்டால் ஆனந்தம் கொள்வேனடி..!!