அவள்
கொடி மின்னல் கண்டேன் அவள்
சிற்றிடையானது அது அதுவே அவள்
அழகு வடிவானது அவளானது
சுடர் ஒளியாம் அவள் விழிப்
பார்வையும் ஆனது அதுவே இப்படி
மின்னல் உருவில் அவள்