காதல் கனவில் நீ❤💘

நீலவானம் அவள் என் நெஞ்சின்

ஒரம்

அவளும் நானும் போகும் தூரம்

பூவின் வாசம் என்னை வந்து சேரும்

புது நிலவே அவள் முகம் ஆகும்

கடல் கரையில் அவள் பேசும் நேரம்

கவிதையாய் என் காதில் வந்து

சேரும்

தேவதையே என் காதலி ஆன

தருணம்

வாழ்க்கையே அழகாக மாறும்

அளவில்லாத ஆனந்தம்

பெருக்கெடுத்து ஒடும்

இரு இதயம் ஒன்றாக இணையும்

எழுதியவர் : தாரா (25-Feb-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 211

மேலே