காதல் நிலவே
இரவு விடிந்தது
கதிரவன் வருகையால்
என் இதயம்
விடியலை நோக்கி
இன்னும் இருளில்தான்
இருக்கிறது....!!
என் காதல் கண்மணியே
உந்தன் வருகைக்காக...!!
--கோவை சுபா
இரவு விடிந்தது
கதிரவன் வருகையால்
என் இதயம்
விடியலை நோக்கி
இன்னும் இருளில்தான்
இருக்கிறது....!!
என் காதல் கண்மணியே
உந்தன் வருகைக்காக...!!
--கோவை சுபா