காதல்
கடலோடு கலந்த நதிபோல் எந்தன்
உள்ளம் அவன் உள்ளத்தில் கலப்பதை
உணர்ந்தேன் ஈருயிர் ஓருயிராய் மாறுவதை
காதல் கனிந்திதை அறிந்தேன் நான்