காதல்

காலமெல்லாம் காதலின் கீதம் பாடிடவே !
கம்பனை இங்கே அழைத்து வந்தேன்
காவிய தலைவன் ஆகிடவே !
காவியம் ஒன்றை இயற்றச் சொன்னேன்
காலம் கூட மாறிடலாம்
காதல் மட்டும் மாறாதே !
காதல் புதுமை ஆனாலும்
காதலென்றே போற்றிடுவோம்
காதல் தோல்வி ஆனாலும்
காதலை எண்ணி வாழ்ந்திடுவோம் ...

ம.சந்தோஷ்சபரி

எழுதியவர் : ம.சந்தோஷ் சபரி (27-Feb-22, 7:52 pm)
சேர்த்தது : SABARI 978727
Tanglish : kaadhal
பார்வை : 116

மேலே