உன்❣️காதல் எனும் கவிதை✍️

உன் விழி எனும் சிறையில்
என் விழியை அடைத்து
உன் காதல் எனும் கவிதையை
என் விரலுக்குள் ஊற்றியதால்
எழுத்து எனும் கவிவரிகளே
என்னை கவிஞனாக மாற்றியது


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (27-Feb-22, 9:35 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 198

மேலே