காதல் ஒசை

காதல் என்பது முகம் பார்க்கும்

கண்ணாடி போல் பார்த்தல் அழகாக

தெரியும்

அவளை உண்மையாக நேசித்தால்

வாழ்க்கை வசந்தம் ஆகும்

இடைவிடாத அன்புக்கு அவளே

அர்த்தம் ஆகும்

இரவில் அவள் நினைவே என்

தாலாட்டு ஆகும்

சமதனத்தின் புறா அவள் சிரிப்பாகும்

என் பக்கம் நீ இருந்தால் அதுவே

வரம் ஆகும்

வானும் மண்ணும் நாம் காதலுக்கு

துணையாகும்

இயற்கையே அதற்கு சாட்சி ஆகும்

நாம் காதல் மிக அழகாகும்

எழுதியவர் : தாரா (28-Feb-22, 12:59 am)
சேர்த்தது : Thara
பார்வை : 115

மேலே