அடித்தோ👊அணைத்தோ🤗கொள்
கோபத்தில் நான் இருக்க
குழந்தையாக மாற்றி சென்றாள்
குளிர்கால போதையாய்
பேதை அவள் மாற்றி சென்றாள்
ஆத்திரத்தில் அடித்திடும் முன்
ஆசையாக அணைத்துக் கொள்
பின்
ஆசைத்தீர அரவணைத்து
அத்தனையும் என்னுள் இறக்கிக் கொள்
உங்கள்
😍தமிழ் அழகினி✍️