பேரழகி அவள்..!!
வர்ணிக்கவே முடியாது
கவி அவள்..!!
கவிதைக்குள் அடக்க நினைக்கும்
கவிஞர் நான்..!!
அவள் அழகுக்கு வர்ணம் பூச
வானவில்லும் இறங்கும்..!!
படிக்கப்படாத சிற்பம் அவள்
வடிக்கத் துடிக்கும் சிற்பிகள் பல..!!
வானம் தாண்டி வளரும்
அழகை தனக்குள் வைத்திருக்கும்
இவள் பேரழகி தானே..!!